AstroVed Menu
AstroVed
search
search

ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் | Stree Deergha Porutham In Tamil

dateApril 20, 2020

ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் - Stree Deergha Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

12 திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

இல்லற வாழ்வை இனிதே துவக்கும் திருமணப் பெண் தனது  வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாய் காட்சியளிக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பெரியோர்களும் திருமணமான பெண்களை தீர்க்கசுமங்கலி பவ என்று வாழ்த்துவார்கள். சுமங்கலிதத்தனமாய் இருக்க ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் காண வேண்டும்.. 

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 13 க்கு கீழ் ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13 க்கு  மேல் இருந்தால் சுபம். சிலர் ஏழு நட்சத்திரங்கள் மேல் இருந்தால் சேர்க்கலாம் என்பார்கள்.

இதன் பலன் : தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து தீர்க்க சுமங்கலியாகவே முடிதல்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply