Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022 | Rahu Ketu Peyarchi Palangal 2020 to 2022 Tamil

May 11, 2020 | Total Views : 2,147
Zoom In Zoom Out Print

Mesham Rahu Ketu Peyarchi Palangal | மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மேஷ ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில் இரண்டாம் வீடு தனம், குடும்பம், வாக்கு மற்றும் உணவைக் குறிக்கும்; எட்டாம் வீடு எதிர்பாராத ஆதாயங்கள், பூர்வீக சொத்துக்கள், உயில் மூலம் ஆதாயங்கள், கடின உழைப்பு மற்றும் தடைகளைக்  குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Kumbam Rahu Ketu Peyarchi Palangal | கும்பம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். கும்ப ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிலும், கேது பத்தாம் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், நான்காம் வீடு என்பது தாய், சுக போகம், உயர் கல்வி, நிலம், சொத்துக்கள், வீடுமனை விற்பனை போன்றவற்றையும், பத்தாம் வீடு, தொழில், சமுதாய அந்தஸ்து, அதிகாரம், பொது வாழ்க்கை ஆகியவற்றையும் குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Meenam Rahu Ketu Peyarchi Palangal | மீனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மீன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், மூன்றாம் வீடு என்பது, தைரியம், தகவல் தொடர்பு, இளைய உடன்பிறப்பு, அண்டை அயலார், ஊடகங்கள் மற்றும் சிறிய பயணங்களைக் குறிக்கும். ஒன்பதாம் வீடு, தந்தை, முன்னோர்கள், மேலதிகாரிகள், பாக்கியம், அதிர்ஷ்டம், தர்மம், நீதி மற்றும் நீண்ட பயணங்களைக் குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Magaram Rahu Ketu Peyarchi Palangal | மகரம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மகர ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும், கேது பதினொன்றாம் விட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஐந்தாம் வீடு என்பது, குழந்தைகள், புத்திசாலித்தனம், படைப்புத்திறன், காதல் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைக் குறிக்கும். பதினொன்றாம் வீடு, லாபம், தொழில் மூலம் வருமானம், மூத்த சகோதர சகோதரிகள், நண்பர்கள், சமூக வட்டம் மற்றும் ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றைக் குறிக்கும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Rishabam Rahu Ketu Peyarchi Palangal | ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசியிலும், அதாவது உங்கள் ராசிக்கு முதல் வீட்டிலும், கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், முதலாம் வீடு என்பது உங்களையும், உங்கள் தோற்றம், குணநலங்கள், வாழ்க்கை ஆகியவற்றையும், ஏழாம் வீடு என்பது, உங்கள் வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள், கூட்டு வியாபாரம் முதலியவற்றையும் குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Mithunam Rahu Ketu Peyarchi Palangal | மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மிதுன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில் பன்னிரண்டாம் வீடு  என்பது மோட்சம் அல்லது வீட்டுப் பேறு, தூக்கம், தொண்டு, முதலீடு மற்றும் செலவுகள் முதலியவற்றையும்; ஆறாம் வீடு, தன்னலமற்ற சேவை, அன்றாட நடவடிக்கைகள், தொழில்முறை வேலைகள், கட்டாயக் கடமைகள், சுகாதாரம், நோய்கள், கடன்கள் மற்றும் போட்டிகள் போன்ற அம்சங்களையும் குறிக்கின்றன.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Kadagam Rahu Ketu Peyarchi Palangal | கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். கடக ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டிலும், கேது ஐந்தாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், பதினொன்றாம் வீடு என்பது லாபங்கள், தொழில் மூலம் வருமானம், மூத்த உடன்பிறப்புகள், நண்பர்கள், சமூக வட்டாரம், மற்றும் விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றைக் குறிக்கும். ஐந்தாம் வீடு என்பது, குழந்தைகள், புத்திசாலித்தனம், படைப்பாற்றல், காதல் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைக் குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Simmam Rahu Ketu Peyarchi Palangal | சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், பத்தாம் வீடு என்பது வேலை, தொழில், சமூக அந்தஸ்து, வெற்றி, அதிகாரம், மற்றும் பொதுவாழ்க்கை போன்றவற்றையும், நான்காம் வீடு, தாய், சுக போகம், கல்வி, நிலம் மற்றும் சொத்துக்களையும் குறிக்கும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Kanni Rahu Ketu Peyarchi Palangal | கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். கன்னி ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிலும், கேது மூன்றாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஒன்பதாம் வீடு என்பது, தந்தை, முன்னோர்கள், அதிர்ஷ்டம், நீதி, நீண்ட தூரப் பிரயாணங்கள் போன்றவற்றைக் குறிக்கும்; மூன்றாம் வீடு, தகவல் தொடர்பு, இளைய உடன்பிறப்பு மற்றும் குறுகிய பயணங்களைக் குறிக்கும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Thulam Rahu Ketu Peyarchi Palangal | துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். துலாம் ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், எட்டாம் வீடு என்பது எதிர்பாராத ஆதாயங்கள், உயில் மூலம் சொத்து அல்லது பூர்வீக சொத்து, மறை பொருள்கள் பற்றிய ஞானம், தடைகள், கடின உழைப்பு போன்றவற்றையும், இரண்டாம் வீடு செல்வம், வங்கி இருப்பு, குடும்பம், ஆரம்பக் கல்வி, பேச்சு மற்றும் கண் ஆகியவற்றையும் குறிக்கிறது.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Viruchigam Rahu Ketu Peyarchi Palangal | விருச்சிகம்ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். விருச்சிக ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிலும், கேது உங்கள் ராசியிலும், அதாவது உங்கள் ராசிக்கு முதல் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஏழாம் வீடு வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளி போன்றவற்றைக் குறிக்கும். முதல் வீடு,  உங்கள் தோற்றம், ஆரோக்கியம், எண்ணங்கள், சிந்தனை, அறிவு ஆகியவற்றைக் குறிக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

Dhanusu Rahu Ketu Peyarchi Palangal | தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தனுசு ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும், கேது பன்னிரண்டாம் விட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஆறாம் வீடு என்பது, தன்னலமற்ற சேவை, அன்றாட அலுவலகச் செயல்பாடுகள், போட்டிகள், நோய், கடன், எதிரி போன்றவற்றையும், பன்னிரண்டாம் வீடு மோட்சம் அல்லது ஆன்மீக விடுதலை, தொண்டு, முதலீடுகள், வெளிநாட்டில் குடியேறுவது, செலவுகள், இழப்புகள் போன்றவற்றையும் குறிக்கும்.  மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment