கடக ராசியினர் கற்பனைத் திறம் மிக்கவர்கள். இவர்கள் பிறரின் கருத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். இவர்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இரக்கமிக்கவர்கள். இவர்களிடம் புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் காணப்படும். அனுசரித்து போகக்கூடியவர்கள். மென்மையாகப் பேசும் இயல்பு உடையவர்கள். இவர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக மாறக் கூடியவர்கள். சில சமயங்களில் திடீரென்று கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.சில சமயங்களில் அன்புடன் நடந்து கொள்வார்கள். சில சமயங்களில் அடக்கமாக அல்லது பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கலகலப்பாக தைரியமாக இருப்பார்கள். பொறுமை காப்பதன் மூலம் தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.
கவனத்திறன் அதிகரிக்க யோகா செய்யுங்கள். பிறர் உண்ட எச்சில் உணவை உண்ணாதீர்கள் . பொய் பேசாதீர்கள் . ஹனுமான் சாலிசாவை கேளுங்கள்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
சாதகமான மாதங்கள் : ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர் மற்றும் டிசம்பர்
சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர் மற்றும் அக்டோபர்