Ashta Bhairava Invocation to 8 Fierce Forms of Shiva Helps Remove Obstacles, Master Time, Manifest Material Goals & Attain Fame, Power & Status JOIN NOW
Kadagam Rasi Palan, Kadagam Rasi Palan Tamil, Kadagam Rasi Today – இன்றைய கடகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் இன்றைய ராசி பலன் - செவ்வாய், 19 மார்ச், 2024

மார்ச் 19, 10:39 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

கடகம் பொதுப்பலன்கள்:பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்றைய சூழ்நிலையை சமாளிப்பதை பற்றி சிந்திப்பீர்கள். வீட்டு பிரச்சினைகளை சமாளிப்பது பற்றிய கவலை இருக்கும். பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்து விடுங்கள். பிரார்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

கடகம் வேலை / தொழில்: சிறந்த முறையில் பணியாற்ற அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு சன்மானமாக பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம் காதல் / திருமணம்:நீங்கள் உங்கள் துணையிடம் மனம் திறந்து பேச வேண்டும். இந்த அணுகுமுறை அவரை மகிழ்விக்கும்.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. மருத்துவ செலவுகள் அதிகமாகக் காணப்படும்.

கடகம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. செரிமானம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC