Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Kadagam Rasi Yesterday, Yesterday Kadagam Rasi Palan Tamil – நேற்றைய கடகம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் நேற்றைய ராசி பலன் - வியாழன், 25 ஏப்ரல், 2024

ஏப்ரல் 25, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கடகம் பொதுப்பலன்கள்:இன்று இழப்புகள்நேரா வண்ணம் கவனித்து செயலாற்ற வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கடகம் வேலை / தொழில்: உங்களின் சில பணிகள் முடிக்க முடியாமல் நிலுவையில் இறக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் துல்லியமாக முடிக்க திட்டமிட வேண்டியது அவசியம்.

கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு வன்மையாக நடந்து கொள்வீர்கள். உறவின் நல்லிணக்கத்தை பராமரிக்க அதனை தவிர்த்தல் நல்லது.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று அதிக பொறுப்புகள் காரணமாக பணம் அதிக அளவில் செலவாகும். தேவையற்ற செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

கடகம் ஆரோக்கியம்: வயிறு உப்பசம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படும். கார மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக நீரைப் பருக வேண்டும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC