கன்னி ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வார்கள். எதையும் முழுமையாக முறையாக செய்பவர்கள். சாதகமற்ற நிலையையும் கையாளும் திறன் மிக்கவர்கள். இவர்கள் வணிக இயலுணர்வு மிக்கவர்கள். பல் திறன் பெற்றவர்கள். புத்திசாலிகள். ஆனால் அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகம். சட்டம், கணிதம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் விருப்பம் உள்ளவர்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை செய்தல் / ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலம் சம்பாதித்தல் இவர்களின் இயல்பு.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
வாழ்வில் ஏற்றம் உண்டாக புதன் பூஜை
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.
சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஏப்ரல், ஜூலை, அக்டோபர், நவம்பர்.