கடகம் பொதுப்பலன்கள்:இன்று மன உளைச்சல் காணப்படும். இதனை போக்க இசைகளை கேட்டு மகிழுங்கள் அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்காதீர்கள்.
கடகம் வேலை / தொழில்: இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி பெறலாம்.
கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வேறுபாடுகளைக் களைந்து மகிழ்ச்சியுடன் இருங்கள்.
கடகம் பணம் / நிதிநிலைமை: தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும். இதனால் வருத்தம் உண்டாகும். முடிந்த அளவு சேமிக்கப் பாருங்கள்.
கடகம் ஆரோக்கியம்: உங்கள் தாயின் சிறிய உடல் நலக் குறைபாடு ஒன்றிற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.