Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

Gayatri Mantra in Tamil for All Gods - காயத்ரி மந்திரம்

May 24, 2022 | Total Views : 3,693
Zoom In Zoom Out Print

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

''காய"" என்ற சொல்லிற்கு உயிரூட்டும் சக்தி என்று பொருள். . ''த்ரி'' என்றால் மூன்று அதாவது இந்த மந்திரம் செய்யும் மூன்று வேலையைக் குறிக்கும். பாதுகாத்தல், தூய்மையாக்குதல், இறைவனடி சேர்த்தல்.  காயத்ரி மந்திரம் மனித குலத்திற்குக் கிடைத்த வரப் பிரசாத மந்திரம்.

குறிப்பிட்ட சில சொற்களை ஒரே சீரான கதியில் திரும்பத்திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம். இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. 

காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ ப்ரசோதயாத்

பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்புக்கும் விசேஷ சக்தி உள்ளது.. சமஸ்கிருத மந்திரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உள்ளுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால்  சக்தியும் வலுவும் கிட்டும். மனிதமனதிலும்  பல்வேறு ஒலிகள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு காயத்ரி உள்ளது . அதனை ஜெபிப்பதன் மூலம் குறிப்பிட்ட கடவுளின் அருளாசி கிட்டும். 

35 காயத்ரி (Gayatri Mantra in Tamil for All Gods)

வினாயகர் காயத்ரி மந்திரம் (Vinayagar Gayatri Mantra in Tamil)

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம் (Sri Subramanya Gayatri Mantra in Tamil)

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

ருத்ரர் காயத்ரி மந்திரம் (Sri Rudra Gayatri Mantra in Tamil)

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம் (Sri Narasimha Gayatri Mantra in Tamil)

ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம் (Sri Maha Vishnu Gayatri Mantra in Tamil)

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம் (Sri Lakshmi Gayatri Mantra in Tamil)

ஓம் மகாலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம் (Sri Saraswati Gayatri Mantra in Tamil)

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம் (Sri Durga Gayatri Mantra in Tamil)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் (Sri Krishna Gayatri Mantra in Tamil)

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹ
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம் (Sri Rama Gayatri Mantra in Tamil)

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம் (Sri Adhiseshan Gayatri Mantra in Tamil)

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம் (Sri Sastha Gayatri Mantra in Tamil)

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் (Sri Hanuman Gayatri Mantra in Tamil)

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் (Sri Lakshmi Hayagriva Gayatri Mantra in Tamil)

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம் (Srinivasa Gayatri Mantra in Tamil)

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம் (Sri Garuda Gayatri Mantra in Tamil)

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி 
தந்நோ கருட ப்ரசோதயாத்

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் (Nandeeshwara Gayatri Mantra in Tamil)

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் (Sri Dakshinamurthy Gayatri Mantra in Tamil)

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம் (Sri Brahma Gayatri Mantra in Tamil)

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம் (Sri Kali Gayatri Mantra in Tamil)

ஓம் காளிகாயைச வித்மஹே
ஷ்மஷான  வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம் (Swarna Bhairava Gayatri Mantra in Tamil)

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவ ப்ரசோதயாத்

காலபைரவர் காயத்ரி மந்திரம் (Kala Bhairava Gayatri Mantra in Tamil)

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

சூரிய காயத்ரி மந்திரம் (Surya Gayatri Mantra in Tamil)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹ
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் (Chandra Gayatri Mantra in Tamil)

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக காயத்ரி மந்திரம் (Angaraka Gayatri Mantra in Tamil)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

புதன் காயத்ரி மந்திரம் (Bhudan Gayatri Mantra in Tamil)

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

குரு காயத்ரி மந்திரம் (Guru Gayatri Mantra in Tamil)

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

சுக்ர காயத்ரி மந்திரம் (Sukran Gayatri Mantra in Tamil)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சனி காயத்ரி மந்திரம் (Shani Gayatri Mantra in Tamil)

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனி ப்ரசோதயாத்

ராகு காயத்ரி மந்திரம் (Rahu Gayatri Mantra in Tamil)

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி மந்திரம் (Ketu Gayatri Mantra in Tamil)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

வருண காயத்ரி மந்திரம் (Varuna Gayatri Mantra in Tamil)

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

ஸ்ரீஅன்னபூரணி காயத்ரி மந்திரம் (Sri Annapoorani Gayatri Mantra in Tamil)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

குபேரன் காயத்ரி மந்திரம் (Kubera Gayatri Mantra in Tamil)

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

banner

Leave a Reply

Submit Comment