மீனம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் செயல்களில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மாறுபடும் எண்ணங்கள் காரணமாக பணிகளை முடிப்பதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உங்கள் கவனத்தை அதிகப்படுத்த நீங்கள் தியானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமை காரணமாக தொழிலில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பு காரணமாக தொழிலில் நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்கள் பணிகளை ஆற்றும் போது தன்னம்பிக்கை இழப்பீர்கள். பணியில் ஸ்திரத்தன்மை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சி காணலாம். மன அமைதி பெற வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணம் சென்று வரலாம். சமூத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிடம் நீங்கள் நட்பு கொள்ள நேரலாம். உங்கள் குடும்ப பொறுப்புகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாகவும் ஆதரவாகவும் காணப்படும். மீனம் ராசி - காதல் / திருமணம் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் குடும்பப் பொறுப்புகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன் சுமூகமான உறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் எளிமை உங்கள் துணையைக் கவரும். இந்த மாதம் திருமணத்திற்கான வரனை தேர்ந்தெடுப்பீர்கள்.என்றாலும் விரைவான முடிவுகளை எடுக்காதீர்கள். திருமண நல்லிணக்கம் காண பரிகாரம் : சந்திரன் பூஜை மீனம் ராசி - நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். முதலீடுகளின் வகையில் இருந்து பண வரவு காணப்படுகின்றது. உங்கள் வங்கியிருப்பு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் சொந்தத் தேவைகளுக்கு பணம் செலவு செய்வீர்கள். உங்கள் வீடு மற்றும் வாகனப் பராமரிப்பிற்கு பணம் செலவு செய்வீர்கள். நண்பர்களிடமிருந்து பண உதவி பெறுவீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மீனம் ராசி - வேலை இந்த மாதம் பணியில் உங்கள் முயற்சி சாதரணமாக காணப்படும். உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் காணப்படும் தகவல் குறைபாடு காரணமாக நீங்கள் விரைந்து முடிவெடுக்க இயலாது. உங்கள் செயல் திட்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். பணியை முடிப்பதற்கு நீங்கள் கூறும் புதிய செயல்திட்டங்கள் வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜை மீனம் ராசி - தொழில் இந்த மாதம் தொழிலில் முன்னேற்றகரமான நிலை காணப்படும். உங்களின் கூர்ந்த அறிவு உங்களுக்கு புதிய அடையாளத்தையும் தொழிலில் வெற்றியையும் பெற்றுத் தரும். பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்களுக்கு புதிய பணிகள் கிடைக்கும். மீனம் ராசி - தொழில் வல்லுநர்கள் நீங்கள் விரும்பும் பலன் அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள குறைந்த வாய்ப்புகளே கிட்டும். பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். காரணமின்றிப் பணியில் தாமதங்கள் காணப்படும். மீனம் ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியம் சாதாரணமாக காணப்படும். நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நீங்கள் ஆளாவீர்கள். அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள இயலாது. உணவு முறையில் கவனம் தேவை. மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மீனம் ராசி - மாணவர்கள் மாணவர்கள் தங்கள் பாடங்களை நம்பிக்கை மற்றும் உறுதியுடன் படிப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி பலன்கள் கிடைக்கும். மேற்படிப்பிற்கான தகுதி பெறுவீர்கள். உங்கள் கருத்துக்களை செயலாக்குவதன் மூலம் நீங்கள் மனத்திருப்தி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 3rd, 4th, 5th, 6th, 11th, 16th, 21st, 23rd, 24th and 31st அசுப தினங்கள் : 1st, 8th, 10th, 20th 25th, 28th and 30th
Leave a Reply