March Monthly Viruchigam Rasi Palangal 2018 Tamil,March month Viruchigam Rasi Palan 2018 Tamil

Celebrate Krishna Jayanthi - Overcome Poverty, Fulfill Desires, Enjoy Good Relationships Join Now!
cart

2018 March Month’s Rasi Palan for Viruchigam

February 20, 2018 | Total Views : 1,323
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள் மாதத்தின் முதல் பகுதி உங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். உங்கள் செயல்களில் உத்வேகம் கொண்டு விரும்பிய பலன்களை அடைவீர்கள். சுதந்திரமாக முடிவெடுக்கும் உங்கள் திறமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் வேலை, நிதிநிலைமை சம்பந்தமான பல விஷயங்களில் முயன்றால் நல்ல பலன்களைக் காண்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் முயற்சியில் சில தடைகள் காணப்படும். அதனால் சில சௌகரியங்களை நீங்கள் இழப்பீர்கள். விருச்சிகம் ராசி - காதல் / திருமணம் மாதத்தின் இரண்டாம் பகுதியைவிட முதல் பகுதியில் திருமணம் குறித்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வுடன் காணப்படுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படாது. திருமண உறவில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிர ஹோமம் 2018-march-months-rasi-palan-for-viruchigam விருச்சிகம் ராசி - நிதிநிலைமை மாதத்தின் முதல் பகுதியில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். நிதியைப் பொறுத்த முடிவுகள் எடுக்க இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மாத முதல் பகுதியில் பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனை உங்களால் சமாளிக்க இயலாது. நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சத்திய நாராயணா பூஜை விருச்சிகம் ராசி - வேலை இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் பணியில் முன்னேறுவீர்கள். உற்சாகமூட்டும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் திருப்தி கிடைக்கும். நீங்கள் கொள்கையுடனும் நம்பிக்கையுடனும் உங்கள் பணிகளை செய்வீர்கள். அது உங்கள் செயல்திறனில் பிரதிபலிக்கும். விருச்சிகம் ராசி - தொழில் மாதத்தின் முதல் பாதியில் நீங்கள் தொழிலில் புதிய நுட்பங்களை கையாள்வீர்கள். நீங்கள் வெவ்வேறு விதமான தொழில் யுக்திகளை கையாண்டு லாபம் அடைவதற்கான நேரம். என்றாலும் கடுமையான போட்டியாளர்களை நீங்கள் சந்திக்க வேண்டிய சோதனை ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் தொழிலில் சவால்களை சந்திக்கத் தயாராய் இருங்கள். விருச்சிகம் ராசி - தொழில் வல்லுனர்கள் மாதத்தின் முதல் பகுதி சற்று மந்தமாக காணப்படும். புதிய பணிகளை எளிதாக முடிக்க இயலாது. விளைவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் நன்மதிப்பு பாதிப்புக்குள்ளாகும். வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : சனி ஹோமம் விருச்சிகம் ராசி - ஆரோக்கியம் மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை விடாமல் பராமரிப்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் :ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் விருச்சிகம் ராசி - மாணவர்கள் மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள். தன்னியல்பாக படிக்கும் தன்மை மூலம் சக மாணவர்களை விட சிறப்பாக விளங்க இயலும். உங்கள் தனித்திறமை, நீங்கள் சக மாணவர்களை விட முன்னனியில் இருக்கவும் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1,3,4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28,30 அசுப தினங்கள்: 2,5,9,10,15,16,17,20,24,25,29,31

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos