ரிஷப ராசியினர் கலை சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்ற ராசியினரைவிட அதிக செல்வம் பெற்றிருப்பார்கள். உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பார்கள். நன்றாக சாப்பிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்து சமாளித்தாலும் பிடிவாதமான அணுகுமுறையை தவிர்ப்பதன் மூலம் நல்ல பெயரைப் பெறுவார்கள். பொறுமை அவர்களின் மிகப் பெரிய பலமாகும். பிடிவாதம், பேராசை மற்றும் கோபம் இவர்களின் பலவீனங்களாகும்.
தினமும் நெற்றியில் திருநீறு அணியுங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி கோவிலுக்கு செல்லுங்கள் வெள்ளிக்கிழமை துர்கா தேவிக்கு எலுமிச்சை மாலை சார்த்துங்கள் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
சாதகமான மாதங்கள் : பிப்ரவரி மே, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர்
சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர்