ரிஷபம் பொதுப்பலன்கள்:இன்று முனேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நேரத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன் படுத்துவீர்கள். உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் பிறரை காந்தம் போல கவர்ந்திழுக்கும்.
ரிஷபம் வேலை / தொழில்: பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணிக்கான நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கும்.
ரிஷபம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
ரிஷபம் பணம் / நிதிநிலைமை: நிதியைப் பொறுத்த வரை இன்று சுதந்திரமான நிலை காணப்படும். எதிர்கால நலனுக்கான பயனுள்ள நிதி சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
ரிஷபம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது. பெரிய அளவிலான ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இருக்காது.