Brahmahatya Dosha Remedial Rituals: Get Relief from Afflictions Caused by Sins Committed in Previous Births Performed on the 13th Moon Powertime Join Now
மிதுன ராசி பலன் 2022 | Gemini Horoscope 2022 in Tamil
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
gemini

மிதுனம் வருட ராசி பலன் 2023

இது வெற்றிகரமான மற்றும் மாற்றம் தரும் ஆண்டாக இருக்கும். உங்களின் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேறி வெற்றியைத் தரும். மனப் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை சமாளித்து ஒவ்வொரு வேலையையும் பொறுமையுடன் செய்ய வேண்டும். அமைதியாகவும் சாந்தமாகவும் இருங்கள்; உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடல் வேண்டும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வரவேற்கத்தக்க திசைதிருப்பலைத் தரும். சிறந்த முன்னேற்றம் அடைய இலக்கு நோக்கி செயலாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான தடைகள் முறையாக தீர்க்கப்படலாம். உங்களைப் பற்றி மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கும் எந்தப் பேச்சையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். உடல்நிலை பொதுவாக சீராக இருக்கும்

வருட ராசி பலன் 2023

மிதுனம்: குணாதிசயங்கள்

மிதுன ராசியினர் பன்முகத்திறமை வாய்ந்த நபர்கள். இவர்கள் பொதுவாக வணிகத் துறையில் இருப்பர். இவர்களிடம் நல்ல தொடர்பாடல் திறமை, புதுமை மற்றும் புத்திசாலித்தனம் காணப்படும். இருப்பினும் இவர்கள் விரைவான, திறமையான முடிவுகள் எடுக்கும் திறமை அற்றவர்கள். அவசர செயல்கள் / முடிவுகள் காரணமாக தவறுகளை செய்வார்கள். ஆனால் அதனை திருத்திக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு. மிதுன ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்கள் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள்.

பரிகாரங்கள்:

ஒழுக்கத்தை விடாமல் கடைபிடியுங்கள்
அடிக்கடி ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளுங்கள்
செவ்வாய்க் கிழமை முருகன் ஆலயம்செல்லுங்கள்
புதன் கிழமை விநாயகரை வழிபடுங்கள்

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அஷ்டலட்சுமி பூஜை

சாதகமான மாதங்கள் : மார்ச் ஏப்ரல் ஜூலை, செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்

வருட ராசி பலன் 2023

மிதுனம்: குணாதிசயங்கள்

மிதுன ராசியினர் பன்முகத்திறமை வாய்ந்த நபர்கள். இவர்கள் பொதுவாக வணிகத் துறையில் இருப்பர். இவர்களிடம் நல்ல தொடர்பாடல் திறமை, புதுமை மற்றும் புத்திசாலித்தனம் காணப்படும். இருப்பினும் இவர்கள் விரைவான, திறமையான முடிவுகள் எடுக்கும் திறமை அற்றவர்கள். அவசர செயல்கள் / முடிவுகள் காரணமாக தவறுகளை செய்வார்கள். ஆனால் அதனை திருத்திக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு. மிதுன ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்கள் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள்.

ராசி பலன் - மிதுனம்

பொதுப்பலன்கள்: இது வெற்றிகரமான மற்றும் மாற்றம் தரும் ஆண்டாக இருக்கும். உங்களின் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேறி வெற்றியைத் தரும். மனப் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை சமாளித்து ஒவ்வொரு வேலையையும் பொறுமையுடன் செய்ய வேண்டும். அமைதியாகவும் சாந்தமாகவும் இருங்கள்; உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடல் வேண்டும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வரவேற்கத்தக்க திசைதிருப்பலைத் தரும். சிறந்த முன்னேற்றம் அடைய இலக்கு நோக்கி செயலாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான தடைகள் முறையாக தீர்க்கப்படலாம். உங்களைப் பற்றி மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கும் எந்தப் பேச்சையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். உடல்நிலை பொதுவாக சீராக இருக்கும்

வேலை: இந்த ஆண்டில், நீங்கள் திருப்திகரமான முடிவுகளைப் பெறலாம். பணிகளில் உயர் அதிகாரிகள் உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். உங்கள் செயல் திட்டம் திறமையாக இருக்கலாம். இந்த ஆண்டு உங்களுக்கு முக்கியமான நேரமாக இருக்கும் என்பதால் நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். தொழில்முறை பணிகளில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களின் பல்பணி திறன் வேலை அழுத்தத்தை சமாளிக்க உதவும். உங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். .

உத்தியோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

காதல் / திருமணம்: உங்கள் துணை எழுப்பும் பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் இது. எந்தவொரு உணர்ச்சி ரீதியான முரண்பாட்டையும் தீர்ப்பது எளிதானது அல்ல. ஆனாலும் முயற்சி செய்யுங்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். இது நன்மை பயக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலைமை: இந்த ஆண்டு நிதிநிலை பொறுத்தவரை சுமுகமான நேரமாக இருக்கலாம். வீட்டைப் புதுப்பிக்க பணம் செலவழிக்கலாம். உங்கள் வாகனத்தை அதிக விலை கொடுத்து மாற்ற வேண்டியிருக்கலாம். பயணத்தின் போது உங்கள் செலவுகளை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். உறவினர்களை நீங்கள் கோரினால் அவர்களிடமிருந்து நிதி உதவி பெறலாம். உங்கள் பழைய முதலீடுகள் நிதிப் பலன்களைத் தர ஆரம்பிக்கலாம். வீட்டுத் தேவைகளுக்காக சில விலையுயர்ந்த உபகரணங்களை வாங்கலாம்.< p class="mon-horo-cta"> உங்கள் நிதிநிலை மேம்பட : ராகு பூஜை

மாணவர்கள்: இந்த ஆண்டு, நீங்கள் உங்கள் கவனத்தை மேம்படுத்தி நன்றாகப் படிக்கலாம். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கலாம். சில சுவாரஸ்யமான விஷயங்களில் அறிவைப் பெற உங்கள் ஓய்வு நேரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். உண்ணும் உணவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நோய்வாய்ப்படலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : சரஸ்வதி பூஜை

ஆரோக்கியம்: இந்த ஆண்டு நீங்கள் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். நீங்கள் யதார்த்தமாக இருக்க முயற்சிக்க வேண்டும். மன அமைதிக்காக தியானம் செய்யலாம். நீங்கள் போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும், ஏனெனில் இது நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை

பரிகாரங்கள்:

ஒழுக்கத்தை விடாமல் கடைபிடியுங்கள்
அடிக்கடி ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளுங்கள்
செவ்வாய்க் கிழமை முருகன் ஆலயம்செல்லுங்கள்
புதன் கிழமை விநாயகரை வழிபடுங்கள்

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அஷ்டலட்சுமி பூஜை

சாதகமான மாதங்கள் : மார்ச் ஏப்ரல் ஜூலை, செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC