Ashta Bhairava Invocation to 8 Fierce Forms of Shiva Helps Remove Obstacles, Master Time, Manifest Material Goals & Attain Fame, Power & Status JOIN NOW
Midhunam Rasi Palan Tamil, Midhunam Rasi Today – இன்றைய மிதுனம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் இன்றைய ராசி பலன் - செவ்வாய், 19 மார்ச், 2024

மார்ச் 19, 07:39 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

மிதுனம் பொதுப்பலன்கள்:இன்று சிறப்பான நாளாக இருக்காது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் வேலை / தொழில்: பணியில் சவால்கள் நிறைந்திருக்கு, அதிகரிக்கும் பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

மிதுனம் காதல் / திருமணம்:நீங்கள் சிறிய விஷயத்தையும் பெரிதாக்குவீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை: அஜாக்கிரதை காரணமாக பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

மிதுனம் ஆரோக்கியம்: செரிமானம் சம்பந்தமான கோளாறுகள் காணப்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC