Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

July Month (Matha) Rasi Palan 2019 in Tamil

May 3, 2019 | Total Views : 13,173
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Mesham Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் பலன்கள் சாதாரணமாக காணப்படும். அமைதியாக இருக்கும் மனநிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் வருமானம் தோராயமாக அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும். உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். குடும்ப வாழ்வில் நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் ஆன்மீக பயணங்கள் அல்லது புனித யாத்திரைகளை ஜூலைற்கொள்வீர்கள். குறுகிய பயணங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவலைகள் படிப்படியாக குறையும். உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். பல புதிய பொருள்களை வாங்குவீர்கள். உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Mesham Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் முன்னேற்றம் காணப்படும். உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் வெற்றி காண்பீர்கள். எனவே முறையாக திட்டமிட்டு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் விருபங்களில் வெற்றி காணுங்கள். உங்கள் பணியில் நீங்கள் திருப்தி காண்பீர்கள். உங்கள் செயல்களுக்கு உடனடி பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நன்கு கலந்து பழகுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Kadagam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் மிகவும் கவனமுடன் செயலாற்ற வேண்டும். எந்தவொரு செயலையும் தன்னம்பிக்கையுடன் ஜூலைற்கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறந்த பலன்களை அளிக்கும். சில தாமதங்கள் மற்றும் பதட்டங்களுக்குப் பிறகு நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்கள் நோக்கங்கள் நிறைவேறும். உங்கள் துடிப்பான செயல்கள் காரணமாக நீங்கள் சிறப்பாக செயலாற்றி உங்கள் இலக்குகளை எட்டுவீர்கள். நீங்கள் நுட்பமான விஷயங்களை கவனமாகக் கையாள்வீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து காணப்படும். அதனைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் பணம் சேமிப்பதற்கு முயற்சி ஜூலைற்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் சிறிது கடினமாக காணப்படும். உங்கள் மனநிலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எண்ணங்களை சீராக்க நீங்கள் யோகா ஜூலைற்கொள்ளுங்கள். நீங்கள் சற்று பொறுமை ஜூலைற்கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை மூலம் நீங்கள் நுட்பமான பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் நல்லுறவு பராமரிப்பீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆறுதலை அளிக்கும். உங்கள் உரையாடல் திறன் மூலம் நன்மை கிட்டும். அதனால் பல பிரச்சினைகள் தீரும். நீங்கள் சமூக விழாக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த மாதம் நீங்கள் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். நடைமுறைக்கேற்ப நடந்து கொள்ளும் உங்கள் திறன் மூலம் நீங்கள் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் செயல்கள் காரணமாக பதட்டம் நிலவி, உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும்.

மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்கள் அனைத்து நடவடிக்கைளிலும் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். தீர்மானங்களை எடுக்கும் போது அவசரம் வேண்டாம். நீங்கள் பணிகளை முடிக்க கடின முயற்சிகளை ஜூலைற்கொள்ள வேண்டும். மற்றும் அதற்குரிய பலன்களைப் பெற நீங்கள் பொறுமை காக்க வேண்டும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். சில சமயம் உங்களின் தயக்கம் உறவு முறைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவர உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்களின் துடிப்பான செயல் முறைக்கு நீங்கள் மக்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும்.

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் பணிகள் குறையின்றி முழுமையாக நடைபெறும். நீங்கள் பொதுக் காரியங்கள் மற்றும் சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் வெளியிடங்களுக்கு பயணம் செல்வீர்கள். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். பலரும் உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றுவார்கள். அதன் மூலம் ஆத்ம திருப்தி அடைவீர்கள்.உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். ஆனால் உங்கள் நம்பகத்தன்மை மூலம் நீங்கள் அதிலிருந்து மீளுவீர்கள். அலைமோதும் எண்ணங்கள் காரணமாக உங்களுக்கு உணர்ச்சி தடுமாற்றம் காணப்படும். அது உறவுமுறையை பாதிக்கும். உங்கள் முயற்சிகளை தொடருங்கள். இறுதியில் நல்ல பலன்களே கிடைக்கும். நீங்கள் உங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தேவையற்ற செலவுகளை செய்வீர்கள். கையிலிருக்கும் பணத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குடும்பததாருடனும் சமூக வட்டாரத்திலும் நன்கு பழகி நல்லுறவை ஜூலைம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு ஆறுதலான மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நீங்கள் இந்த மாதத்தை திறமையாக பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஜூலைலதிகாரிகள் உங்களைப் பற்றி பெருமையாக நினைப்பார்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பொருளாதார சுதந்திரம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். நீங்கள் அனைவரிடமும் சரியான முறையில் உரையாடும் கண்ணியத்தை பராமரிப்பீர்கள். நீங்கள் தைரியமுடன் இருப்பீர்கள். சாதனையின் உச்சிக்கு செல்வீர்கள். சில சமயங்களில் உங்கள் கவனமின்மை காரணமாக சில விஷயங்களில் ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். பணியில் வெற்றி காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மீனம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு மிகவும் வளமான மாதமாக இருக்கும். நீங்கள் பொது வாழ்வில் மிகவும் புகழ் பெறுவீர்கள். நீங்கள் தொழில் ரீதியாக பொது ஜன தொடர்பை அதிகரித்துக் கொள்வீர்கள். நீங்கள் நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். அவர்கள் மூலம் உங்கள் நிலை உயரும். இந்த மாதம் நீங்கள் சமயோசிதமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நீங்கள் அதிக பயணங்களை ஜூலைற்கொள்வீர்கள். வாழ்வில் மாற்றங்களைக் காண்பீர்கள். பிரச்சினைகளைத் தவிர்க்க நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் மனமும் உடலும் ஒருசேர இயங்க வேண்டும். இந்த ஸ்திரமான நிலைக்கு உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் அமைத்துக் கொள்ள நீங்கள் தியானம் ஜூலைற்கொள்ளுங்கள்.நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். திடகாத்திரத்துடன் இருப்பீர்கள்.

தனுசு ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற மாதம். நீங்கள் முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சி வசப்பட வாய்ப்புள்ளது. உங்கள் தன்னம்பிக்கை ஜூலைம்படும். நீங்கள் ஒரு அர்ப்பணிப்போடு செயல்படுவீர்கள். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். குடும்பத்தில் சந்தோசம், புகழ் மற்றும் செழுமை காணப்படும். புத்துணர்ச்சியான ஆற்றலும் நல்ல எண்ணங்களும் காணப்படும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்களின் போது உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் சமூக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சில பதட்டங்கள் காணப்படும். சிறந்த ஆரோக்கியத்திற்கு நீங்கள் உடற்பயிற்சி ஜூலைற்கொள்ளவும்

விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் வாழ்வில் வளங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். அனைவரிடமும் சுமுகமான உறவை பராமரிப்பீர்கள். பல்வேறு மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப்பெறும். இந்த மாதத்தின் இறுதியில் கலாச்சார விழாக்களில் நீங்கள் பங்கு கொள்வீர்கள். பொது ஜன தொடர்பின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் சமயோசிதமாக செயல்பட வேண்டும். உணவில் கவனம் தேவை. உணவு குறித்த மருத்துவ ஆலோசனை ஜூலைற்கொள்வது நல்லது. நீங்கள் தேவையற்ற பயணங்களை ஜூலைற்கொள்வீர்கள். இது உடல் அசதியை ஏற்படுத்தும்.

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உகந்த மாதம். நீங்கள் அனைவரிடமும் நட்புணர்வுடன் பழக வேண்டும். இல்லாவிடில் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உதவி புரிவார்கள்.

கன்னி ஜூலை மாத ராசி பலன் 2019 - July Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் சமூகமாகச் செல்லும். வழக்கமான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உங்கள் பணிக்கு பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். உங்களின் பெருந்தன்மையான இயல்பு காரணமாக நீங்கள் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவுகள் சுமூகமாக இருக்கும். உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பிலிருந்து சிறிது பணம் எடுத்து செலவு செய்வீர்கள். நீங்கள் சிறந்த ஆரோக்கியம் பராமரிப்பீர்கள்.

banner

Leave a Reply

Submit Comment