துலாம் ராசியினர் வாழ்வில் விரைவான முன்னேற்றத்திற்கான லட்சியம் கொண்டவர்கள். இவர்கள் தலைசிறந்தவர்கள். மிகச் சரியான உள்ளுணர்வு, புத்திசாலித்தனமான அறிவாற்றல், விவேகத்துடன் முடிவெடுக்கும் திறன், மற்றும் இனிமையான தன்மை கொண்டவர்கள். இவர்கள் வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அல்லது சட்ட வல்லுனர்களாக ஆவார்கள்.
பிரதி சனிக்கிழமை வீதம் 21 சனிக்கிழமைகள் சனி பகவானுக்கு நல்லெண்ணய் அபிஷேகம் செய்யுங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிற ஆடை அணியுங்கள். சிவப்பு நிறத்தை தவிருங்கள் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சார்துங்கள்
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
சாதகமான மாதங்கள் : நவம்பர், ஜனவரி மற்றும் மார்ச்
சாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், மற்றும் செப்டம்பர்