Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Kanni Rasi Tomorrow, Tomorrow Kanni Rasi Palan Tamil – நாளைய கன்னி ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி நாளைய ராசி பலன் - வியாழன், 25 ஏப்ரல், 2024

ஏப்ரல் 25, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கன்னி பொதுப்பலன்கள்:இன்று சம்பவங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய உங்கள் செயல்களை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும்.

கன்னி வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இன்று மிகுந்த எச்சரிக்கையும் சிறந்த திட்டமிடலும் தேவை.

கன்னி காதல் / திருமணம்:இன்று அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி பணம் / நிதிநிலைமை: இன்று பண வரவு குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.

கன்னி ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் உங்கள் கண்களுக்கு போதிய கவனமும் சிகிச்சையும் மேற்கொள்வது நல்லது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC