Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
Vara Rasi Palan (வார ராசி பலன்), Intha Vara Rasi Palan (இந்த வார ராசிபலன்) In Tamil, Weekly Horoscope in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வார ராசி பலன் (Vara Rasi Palan)

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் நாள் விடுமுறை நாள் என்றால் அது மிகையாகாது. அன்று தான் நாம் நமக்கென நேரம் ஒதுக்க இயலும் நாள். நம் மீது நாம் அக்கறை செலுத்தும் நாள். ஞாயிறு முதல் சனிக்கிழமை வரையிலான ஒரு வாரத்தைய நிகழ்வுகளை விடுமுறை நாளன்று திட்டமிடுவது வழக்கம். இந்த வாரம் எப்படி இருக்கும்? நாம் நினைத்தது நடக்குமா? நமது எண்ணங்கள் நிறைவேறுமா? உங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் காண ஞாயிறு முதல் சனி வரையிலான வார ராசி பலனை காணுங்கள். இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்!