sign in Account
x
x
Search
x

விற்பனையகம்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் : விற்பனையகம்   »  பரிகார சேவைகள்  »  முன்னோர் வழிபாடு  »  தர்ப்பணம்

தர்ப்பணம்

தர்ப்பணம் என்பது எளிய ஆனால் உங்கள் விதியை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த செயல் ஆகும். தண்ணீர், அரிசி, எள் இவைகளை நம் முன்னோர்களுக்கு அர்ப்பணித்து அவர்களின் ஆசி பெறும் சிறந்த காரியம் ஆகும். திருப்தியடைந்த முன்னோர்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள், எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் கடன் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் காண உங்களுக்கு உதவுவார்கள். தர்ப்பண சடங்கில் பயிற்சி பெற்ற எங்கள் நிபுணர்கள், சரியான வழிமுறைகள் மூலம் மூதாதையர்களை திருப்திப்படுத்தி அவர்கள் முக்தி பெற உதவுவார்கள்.
முந்தைய 1 தயாரிப்புகள் 1-1 வரை அடுத்த

அமாவாசையை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம். அன்றிலிருந்து தான் நிலவு படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நிலவாகின்றது. சந்திரனின் இருண்ட பகுதி பித்ரு (நமது முன்னோர்கள்) லோகமாக கருதப்படுகின்றது. அன்றைய தினம் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் அவர்களின் பரிபூரண ஆசியை நமக்குப் பெற்றுத் தரும். மேலும் சாபம், திருஷ்டி போன்றவைகளை நீக்கும்.

US $ 36.00 Enter Your Amount US $
x
முந்தைய 1 தயாரிப்புகள் 1-1 வரை அடுத்த
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept