பாவங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவும் சிறந்த வழிபாடு பிரதோஷம் ஆகும். சரியான நேரத்தில் செய்யப்படும் இந்த பூஜை மற்றும் இதர வழிபாடு நமது பாவ கர்மாக்களை நீக்குகின்றது. பிரதோஷ நேரத்தை நினைவில் கொண்டு இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மக்கள் அறியாமை என்னும் யுகத்திலிருந்து உண்மை என்னும் யுகத்திற்குள் சென்று ஆத்மா ஞானம் அடைகிறார்கள் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். பிரதோஷம் என்பது தினம் சந்தியா நேரத்திலும் திரயோதசி அன்றும் வழிபட வேண்டிய வழிபாடு ஆகும். சக்தி தரும் ஆற்றல்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் தக்க நேரத்தில் பிரதோஷ பூஜை செய்ய தகுதி வாய்ந்த பூசாரி குழுவினர் எங்களிடம் இருக்கிறார்கள்.