AstroVed Menu
x
x
search
x

Store

சிறப்பு பூஜைகள்

நமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, சர்வ வல்லமை பொருந்திய தெய்வீக சக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஆற்றல் வாய்ந்த வழிபாட்டுச் சடங்கே, பூஜை ஆகும். இது, நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி, உடல் மற்றும் ஆன்மாவை தூய்மைப் படுத்தும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், செல்வம், வளம், சிறந்த உறவு முறை போன்றவற்றை அடைவதற்காகவும் இந்த பூஜைகளைச் செய்யலாம். தவிர, வாழ்க்கையில், உங்களுக்குத் தேவையான அம்சங்களில் முன்னேற்றம் காண உதவும், குறிப்பிட்ட பூஜைகளையும் நீங்கள் செய்து பயன் பெறலாம்.


Previous 1 - 1 of 1 Products Next

திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்களை சுமங்கலி என்று கூறுவார்கள். இறைவனடி சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜை செய்வதன் மூலம் நிறைவேறாத அவர்களின் விருப்பங்களில் திருப்தியடைவதால் அவர்களின் வாழ்த்து கிடைக்கும்.

US $ 233.00 Enter Your Amount US $
x
cart-added The item has been added to your cart.
Previous 1 - 1 of 1 Products Next
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept