ஒவ்வொரு ஆத்மாவின் விதியே, மனித வாழ்க்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது என்கின்றனர் சித்த புருஷர்கள். இது போன்று, உங்கள் ஒவ்வொருவருடைய ஆத்மாவின் பிரத்யேகமான விதியை, உங்கள் முன்னோர்களே ஆட்சி செய்கிறார்கள். ஆகவே, செல்வம், ஆரோக்கியம், உறவுகள் போன்ற எந்த விஷயத்திலும் நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கு, உங்கள் முன்னோர்களின் ஆசி இன்றியமையாதது ஆகும். தர்ப்பணம் என்பது, முன்னோர்களை வழிபடுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த சாதனாமாகும். இந்த தர்ப்பண சடங்கு நடத்துவதில் நன்கு பயிற்சி பெற்ற எங்கள் நிபுணர்கள், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, மூதாதையர்களை வழிபட்டு, அவர்களைத் திருப்திப் படுத்துவார்கள். இது, உங்கள் முன்னோர்கள் மேன்மையான ஒளியுலகத்துக்கு முன்னேற உதவி புரியும்.
அமாவாசையை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம். அன்றிலிருந்து தான் நிலவு படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நிலவாகின்றது. சந்திரனின் இருண்ட பகுதி பித்ரு (நமது முன்னோர்கள்) லோகமாக கருதப்படுகின்றது. அன்றைய தினம் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் அவர்களின் பரிபூரண ஆசியை நமக்குப் பெற்றுத் தரும். மேலும் சாபம், திருஷ்டி போன்றவைகளை நீக்கும்.
கேரளாவில் மகாளய அமாவசை அன்று தனிப்பட்ட மகா தர்ப்பணம்
தில ஹோமம் என்பது செயற்கை முறையில் இறந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும். இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ஹோமம். ஏனெனில் அசாதாரணமாக இறந்தவர்களின் ஆன்மாவை தொந்தரவு செய்வது விவேகமற்றது.
Read More...
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out