AstroVed Menu
AstroVed
search
search

பிள்ளையாரின் 100 பெயர்கள்

dateApril 12, 2023

பிள்ளையார் முழுமுதற் கடவுள். சிவபார்வதியின் மைந்தன்.  பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை. எனவே எந்தவொரு புதிய காரியங்களையும்  நாம் தொடங்கும் போதுஅவரை வணங்கி விட்டு செய்வது தான் மரபு. அது மட்டும் இன்றி அவர் வழிபடுவதற்கும் மிகவும் எளியவர். மஞ்சள், மண் என்று எதிலும் பிள்ளையாரைப் பிடித்து வணங்கலாம். இவரை அரச மரத்தடியிலும் நாம் காணலாம். நமது வாழ்க்கைப் பாதையில் வரும் விக்னங்களை நீக்குவதால் இவரை விக்னேஸ்வரன் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு இவருக்கு பல காரணப் பெயர்கள் உண்டு. கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானை முகம் கொண்டதால் ஆனைமுகத்தன் என்றும் அழைக்கப்படுகிறார் என்பதை நம்மில் பல பேரும் அறிந்திருப்போம். இவரை தும்பிக்கை ஆழ்வார் என்றும் அழைப்பார்கள். இது மட்டும் இன்றி இவருக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. அவற்றுள் 100  பெயர்களைப் பற்றிக் காண்போம்.

1 கணேசன் 

2 ஏகதந்தன் 

3 கணபதி 

4 ஏரம்பன் 

5 விநாயகன் 

6 கணநாதன் 

7 கங்கைபெற்றோன் 

8 அங்குசதாரி 

9 டுண்டிராஜன் 

10 பிள்ளையார் 

11 ஒற்றைக்கொம்பன் 

12 கயமுகன் 

13 மயூரேசன் 

14 பரசுபாணி 

15 கசானனன் 

16 லம்போதரன் 

17 அங்குசபாசதரன் 

18 கஜானனன் 

19 ஒற்றைமருப்பினன் 

20 ஹேரம்பன் 

21 பாசாங்குசதரன் 

22 அங்குசபாணி 

23 வக்ர துண்டன் 

24 அத்திமுகத்தோன் 

25 ஜேஷ்டராஜன் 

26 நிஜஸ்திதி 

27 முறக்கன்னன் 

28 அம்பிகைதனயன் 

29 ஆசாபூரன் 

30 ஆகுயர்த்தோன் 

31 கணாதிபன் 

32 வரதன் 

33 ஆகீசன் 

34 விகடராஜன் 

35 வல்லவைமன் 

36 முன்னோன் 

37 மகா வித்யா கணபதி 

38 விக்கினநாயகன் 

39 நிதி கணபதி 

40 சித்தி புத்தி விநாயகர் 

41 மகோதரன் 

42 சயன கணபதி 

43 வத்திரதுண்டன் 

44 சந்தான லட்சுமி கணபதி 

45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி 

46 தரணிதரன் 

47 விக்கினராசன் 

48 சித்திகணபதி 

49 சித்தி - புத்தி பதி 

50 விகடசக்கரன் 

51 பிரும்மணஸ்தபதி 

52 ஆனைமுகத்தோன் 

53 வேழமுகத்தான் 

54 ருணஹரள கணபதி 

55 மோதகப்பிரியன் 

56 தும்பிக்கை ஆழ்வார் 

57 நர்த்தன கணபதி 

58 மாங்கல்யேசர் 

59 லக்ஷ்மி கணபதி 

60 விக்கினேசுவரன் 

61 பார்ப்பதிபுதல்வன் 

62 கௌரிமைந்தன் 

63 திரியம்பகன் 

64 மகா கணபதி 

65 மூத்தோன் 

66 சர்வ பூஜ்யர் 

67 வினைதீர்த்தான் 

68 அரிமருகன் 

69 விக்கினேசன் 

70 விக்னராஜன் 

71 ப்ரம்மண கணபதி 

72 குரு கணபதி 

73 வாமன கணபதி 

74 சங்கடஹர கணபதி 

75 குமார கணபதி 

76 ஊர்த்துவ கணபதி 

77 அர்க கணபதி 

78 சக்தி கணபதி 

79 உத்தண்ட கணபதி 

80 ஹரித்ரா கணபதி 

81 உச்சிட்ட கணபதி 

82 சிங்க கணபதி 

83 மும்முக கணபதி 

84 சிருஷ்டி கணபதி 

85 துவிமுக கணபதி 

86 யோக கணபதி 

87 துர்க்கா கணபதி 

88 வீரகணபதி 

89 புஷ்ப கணபதி 

90 ரணமோசன கணபதி 

91 ஆலம்பட்டா 

92 அனந்தசித்ரூபயமம் 

93 வெயிலுக்குகந்த விநாயகர் 

94 சர்வ சக்தி கணபதி 

95 பிரளயங்காத்த விநாயகர் 

96 படிக்காசு விநாயகர் 

97 பொள்ளாப்பிள்ளையார் 

98 விகடசக்கர விநாயகர் 

99 மணக்குள விநாயகர் 

100 ஐங்கரன்


banner

Leave a Reply