Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Kadagam Rasi Palan, Kadagam Rasi Palan Tamil, Kadagam Rasi Today – இன்றைய கடகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஏப்ரல் 20, 04:34 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கடகம் பொதுப்பலன்கள்:உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யுன் செயலில் கூடுதல் முயற்சி தேவை.

கடகம் வேலை / தொழில்: பணிகள் அதிகமாக காணப்படும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணிகளை கையாளவும்.

கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் அதிருப்தி காண்பீர்கள். இன்று சிறிது நேரம் உங்கள் பிரியமானாவரோடு பேசுவதை தவிர்க்கவும்.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று அதிக செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். திட்டமிட்டு பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

கடகம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக தொடைகளில் வலி காணப்படும். தியானம் மேற்கொள்வது பயனளிக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC