Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Mesham Rasi Palan, Mesham Rasi Palan Tamil, Mesham Rasi Today – இன்றைய மேஷம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் இன்றைய ராசி பலன் - புதன், 24 ஏப்ரல், 2024

ஏப்ரல் 25, 04:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மேஷம் பொதுப்பலன்கள்:தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். இன்று வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும் முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேஷம் வேலை / தொழில்: உங்கள் பணிக்கான பாராட்டு கிடைக்கும். இது உங்கள் மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும்.

மேஷம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நேர்மையான அன்பை வெளிப்படுத்துவீர்கள்.இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

மேஷம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலைமை இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். முக்கிய முதலீடுகளில் இன்று பணத்தை சேமிக்கலாம்.

மேஷம் ஆரோக்கியம்: இன்று நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC