Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Dhanusu Rasi Palan, Dhanusu Rasi Palan Tamil, Dhanusu Rasi Today – இன்றைய தனுசு ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு இன்றைய ராசி பலன் - வியாழன், 18 ஏப்ரல், 2024

ஏப்ரல் 18, 11:26 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

தனுசு பொதுப்பலன்கள்:இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். சகஜமான அணுகுமுறை வேண்டும்.

தனுசு வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே பணிகளை கவனமாகக் கையாள வேண்டும். அறிவார்ந்த திட்டங்கள் மூலம் இது சாத்தியம்.

தனுசு காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். புரிந்துனர்வின்மையே இதற்கு காரணம். பொறுமையாக இருங்கள்.

தனுசு பணம் / நிதிநிலைமை: இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை காணப்படும். பணத்தின் தேவை இருக்கும்.

தனுசு ஆரோக்கியம்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC