Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Kadagam Rasi Tomorrow, Tomorrow Kadagam Rasi Palan Tamil – நாளைய கடகம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் நாளைய ராசி பலன் - ஞாயிறு, 28 ஜூலை, 2024

ஜூலை 29, 01:25 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கடகம் பொதுப்பலன்கள்:இன்று நீங்கள் இலட்சியத்தை அடையும் ஆற்றலுடன் திகழ்வீர்கள். உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும. திறமையான தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள்.

கடகம் வேலை / தொழில்: பணியில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள். ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயலுக்காக பாராட்டை பெறுவீர்கள்.

கடகம் காதல் / திருமணம்:இன்று உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சிறந்த மற்றும் ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்த அது உதவும்.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இன்றைய தினம் பயனுள்ள முதலீட்டிற்கான முடிவுகளை எடுக்க சாதகமானதாக உள்ளது.

கடகம் ஆரோக்கியம்: உங்களை நீங்கள் மகிழ்ச்சியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்திருப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பேண முடியும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC