மேஷம் பொதுப்பலன்கள்:இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ளவும்.
மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.
மேஷம் காதல் / திருமணம்:உறவில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் மனம் திறந்து பேச வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது.
மேஷம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரும்.
மேஷம் ஆரோக்கியம்: செரிமானம் சம்பந்தமான பிரச்சினை காரணமாக அசௌகரியமாக உணர்வீர்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.