கடகம் பொதுப்பலன்கள்:இன்று சில பதட்ட நிலை காணப்படும். மூளைக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம் சிறந்த முடிவை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
கடகம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை மேற்கொள்ளும்போது சில தவறுகள் நேரலாம்.
கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது மிகவும் அவசியம்.
கடகம் பணம் / நிதிநிலைமை: பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. உங்கள் பொறுப்புகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
கடகம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம். அமைதியாக இருங்கள். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.