Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

உங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா ?

October 11, 2019 | Total Views : 574
Zoom In Zoom Out Print

மேஷம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் மேஷ   ராசியினர்  செவ்வாயின் ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் செவ்வாய்க்  கிழமை, செவ்வாய் ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஓம் விஷ்ணுவே நமஹ”

ரிஷபம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் ரிஷப   ராசியினர்  சுக்கிரனின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் வெள்ளிக்   கிழமை, சுக்கிர ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹ”

மிதுனம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் மிதுன   ராசியினர்  புதனின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் புதன்   கிழமை, புதன் ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஓம் நமோ நாராயணாநமஹ”
கடகம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் கடக   ராசியினர்  சந்திரனின் ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் திங்கள்   கிழமை, சந்திர  ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். முடிந்தவர்கள் புரட்டாசி மாதத்தின் ஒரு திங்கட்கிழமை திருப்பதி சென்று வழிபடுவது சிறப்பு.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

சிம்மம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் சிம்ம   ராசியினர்  சூரியனின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் ஞாயிற்றுக்  கிழமை, சூரிய  ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஓம் நமோ நாராயணாய நமஹ

கன்னி

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் கன்னி  ராசியினர்  புதனின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் புதன்கிழமை, புதன் ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஓம் நமோ நாராயணாநமஹ”

துலாம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும், துலாம்   ராசியினர்  சுக்கிரனின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரையில், அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நமஹ”

விருச்சிகம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் விருச்சிக   ராசியினர்  செவ்வாயின் ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் செவ்வாய்க்  கிழமை, செவ்வாய் ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : “ஓம் விஷ்ணுவே நமஹ”.

தனுசு

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் தனுசு    ராசியினர்  குருவின் ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் வியாழக்கிழமை, குரு  ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

மகரம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் மகர    ராசியினர்  சனியின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை, சனி ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
 

கும்பம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் கும்ப   ராசியினர்  சனியின்  ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை, சனி ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

மீனம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தின்  எல்லா நாட்களிலும் பெருமாளை எப்போது வேண்டுமானாலும் வழிபடுவது சிறப்பு என்றாலும் மீன    ராசியினர்  குருவின் ஆதிக்கம் மிக்கவர்கள் என்பதால் இவர்கள் புரட்டாசி மாதத்தில் வியாழக்கிழமை, குரு  ஹோரையில்,  அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும்.
துதிக்க வேண்டிய மந்திரம் : ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

 

banner

Leave a Reply

Submit Comment