ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்கள் நிலுவைப் பணிகளை முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும் மாதம். உங்கள் பணியின் தரம் சிறந்து காணப்படும். உங்கள் தகவல் தொடர்பாடல் திறமை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பணி நிமித்தமான பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கவனமாக உரையாடுங்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், கவன ஆற்றலை மேம்படுத்தவும் தியானம் மேற்கொள்ளுங்கள்.உங்கள் குடும்பத்திற்கு வாரிசு உருவாக வாய்ப்புள்ளது. இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் ராசி - காதல் / திருமணம்
உங்கள் உள்ளுணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நல்லுறவு காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் ஆழமாக நம்புவீர்கள். இந்த மாதம் உங்கள் துணையுடன் நீங்கள் உல்லாசமாக வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற பரிகாரம் : அங்காரக பூஜை ரிஷபம் ராசி - நிதி நிலைமை
உங்கள் குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய, ஆடம்பர பொருட்கள் வாங்க பணம் செலவு செய்வீர்கள். சிறு பயணம் ஒன்றின் வகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வேறு வகையில் கிடைக்கும் பண உதவி மூலம் உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜைரிஷபம் ராசி - வேலை
இந்த மாதம் உங்கள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். சவாலான பணிகளை சுதந்திரமாக செய்ய வேண்டும். பணியிடத்தில் காலந்தவறாமையை பின்பற்ற வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜைரிஷபம் ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் பணியில் ஒழுங்கு முறையையும் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டும். தொழிலில் முன்னேற்றம் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைப் பணம் வசூலிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம் ராசி - தொழில் வல்லுநர்கள்
பணியிடத்தில் உங்கள் புரிந்துணர்வு இயல்பு உதவிகரமாக இருக்கும். நீங்கள் புதிய முயற்சியில் நம்பிக்கையுடன் இறங்கலாம். சக பணியாளர்கள் எரிச்சலூட்டுவார்கள். அதனை தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் திருப்திகரமாக காணப்படும்.
ரிஷபம் ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் உணவு முறை உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நீங்கள் மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தமான முகாம்களில் கலந்து கொண்டு நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : சூரிய பூஜை
ரிஷபம் ராசி - மாணவர்கள்
கல்வியில் சிறந்த வளர்ச்சியும் எதிர்பார்க்கும் பலன்களும் இந்த மாதம் கிடைக்கும். தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் காரணமாக புதிய வகுப்பில் சேருவீர்கள். தடகளத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம். உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி பெருமைப்படுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1st, 2nd, 10th, 11th, 16th, 19th, 10th, 26th, 27th and 28th
அசுப தினங்கள்: 3rd, 7th, 12th, 18th, 22nd, 25th and 30th
Tags: intha matha rasi palan in tamil 2018 May 2018 Rishabam rasi palan May matha palangal Rishabam Rasi May matha Rishabam rasi palan in tamil May month Rishabam rasi palan in tamil 2018 May rasi palan 2018 Rishabam rasi palan May 2018 May month Rishabam rasi palan in tamil 2018 May rasi palan 2018 May 2018 Rishabam rasi palan May matha Rishabam rasi palan in tamil Rishabam rasi palan May 2018 intha matha rasi palan in tamil 2018 May matha palangal Rishabam Rasi
Leave a Reply