May Month Kanni Rasi Palan in Tamil 2018 ,May Matha Kanni Rasi Palangal in Tamil 2018

Rama Navami 2023: Invoke Rama through our 110 Birthday Powertime Rituals for Victory, Protection, Prosperity & Goal Achievement Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 May Matha Rasi Palan for Kanni (மே மாத கன்னி ராசி பலன்கள் 2018)

March 7, 2018 | Total Views : 1,678
Zoom In Zoom Out Print

கன்னி ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் மிதமான பலன்களே காணப்படும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. உங்களின் நேர்மறை செயல்கள் கூட உங்களை எதிர்மறையாக காட்டலாம். தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். உங்கள் சில பணிகளை திறமையுடன் செய்து முடித்து அதற்காக நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய வகையில் அசையாச் சொத்தை வாங்குவீர்கள். இந்த மாதம் திடீர் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவுகளில் கவனம் தேவை. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் விருந்து விழா கொண்டாட சிறந்த சமயம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கன்னி ராசி - காதல் / திருமணம் உங்கள் நீண்ட கால நண்பரை காதலராக எற்றுக் கொள்வீர்கள். உங்கள் உணர்வுகளை தெளிவாக எடுத்துக் கூறுவீர்கள். குடும்ப வாழ்வில் புதிய விஷயங்களை தொடங்கி உங்கள் துணையைக் கவர இது உகந்த நேரம். திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆகும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை 2018 May Matha Rasi Palan for Kanni கன்னி ராசி - நிதிநிலைமை உங்கள் நிதிநிலைமை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளிலிருந்து நீங்கள் பணம் பெறுவீர்கள். நீங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இதனால் உங்கள் செலவு அதிகரிக்கும். பயணத்தின் போது புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் கலந்துரையாடுவீர்கள். நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சூரியன் பூஜை கன்னி ராசி - வேலை பணி வளர்ச்சி மந்தமாக இருக்கும். பணிகளை முடிப்பதில் தாமதங்கள் காணப்படும். பணியில் ஏற்படும் பதட்டம் காரணமாக எரிச்சலடைவீர்கள். பணியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேலதிகாரிகள், மற்றும் சகபணியாளர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : புதன் பூஜை கன்னி ராசி - தொழில் தொழிலில் வளர்ச்சியற்ற நிலை கவலை அளிக்கும். தொழிலில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது. பணியில் தரத்தை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் விரும்பும் இலக்குகளை அடையலாம். நீங்கள் இல்லாத பொழுதும் உங்கள் பணிகளை கவனித்துக் கொள்ளும் வகையில் உங்கள் கூட்டாளிகளுடன் சுமூக உறவு கொள்வது நல்லது. கன்னி ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் சக பணியாளர்களை அது பாதிக்காத வகையில் கவனமாக இருங்கள். செயல்கள் சுமூகமாக நடக்க வாய்ப்பில்லை. பொறுமையாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் திறமைகளை சரியான நேரத்தில் பயன்படுத்துங்கள் பணிகள் நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கன்னி ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எரிச்சலூட்டும் எண்ணங்கள் காரணமாக இரத்த அழுத்தம் கூடும். தொற்று அல்லது மாசு காரணமாக தோல்களில் எரிச்சல் ஏற்படலாம். மருத்துவ ஆலோசனை மூலம் குணம் பெறலாம். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கன்னி ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் விரும்பும் வகையில் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களைப் பற்றி பெருமை கொள்வார்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் மேற்படிப்பு படிக்கலாம். உங்களின் உரையாடல் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். கலை நிகழ்சிகளில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1st, 2nd, 11th, 17th, 18th, 19th, 20th, 24th and 28th அசுப தினங்கள்: 8th, 9th, 23rd, 25th, 27th and 30th

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos