விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள்
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இந்த மாதம் உகந்த மாதம். உங்கள் தகவல் தொடர்பு திறன் மூலம் நீங்கள் காரியங்களை எளிதாக ஆற்றுவீர்கள். எதிராளிகளின் உள்நோக்கத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதனடிப்படையில் நீங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்கள் தங்கள் சொந்தத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உங்களிடம் வருவார்கள். இம்மாதிரி நடவடிக்கைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் சிறப்பாக செய்து முடித்த ஒரு செயலுக்கு பாராட்டு பெறுவீர்கள். பணியில் உயர்ந்த நிலையைப் பெறுவீர்கள். உங்கள் வெற்றி கண்டு நீங்கள் உற்சாகமடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக சீராகும். என்றாலும் நீங்கள் முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
விருச்சிகம் ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவை உருவாக்க இயலும். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாகவும் முழுமையாகவும் இருக்கும். உங்கள் காதலை நிரூபிக்க நீங்கள் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் உறவு வலுப்பட நீங்கள் அமைதியாக செயல்பட வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜைவிருச்சிகம் ராசி - நிதிநிலைமை
உங்கள் பணத் தேவைகள் பூர்த்தியாகலாம். முதலீடுகளிலிருந்து பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத் தேவைகளுக்காக பொருட்கள் வாங்க உரிய நேரம். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து பணம் வசூல் செய்யலாம். மன அமைதிக்காக நீங்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்ளலாம்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜைவிருச்சிகம் ராசி - வேலை
இந்த மாதம் உங்கள் பணியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படும். புதிய வாய்ப்புகள் பல காணப்படும். உங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் சிறப்புடன் பணியாற்றி உங்களுக்கென ஒரு அடையாளம் பெறுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் நிலுவைப் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜைவிருச்சிகம் ராசி - தொழில்
தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பயணத்தின் போது புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். அவர்கள் மூலம் புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் உங்களின் கடுமையான பேச்சு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் எல்லாரிடத்திலும் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும்.
விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் உங்கள் சுறுசுறுப்பான பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் படைப்பாற்றல் பாராட்டைப் பெறும். தொழிலில் உங்கள் திறமையை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் சிரத்தையான பணிக்கு நீங்கள் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்களின் சிறந்த பணிக்கு ஊக்கத் தொகையை நிர்வாகம் வழங்கும்.
விருச்சிகம் ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். பயணத்தின்போது ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு வகையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைவிருச்சிகம் ராசி - மாணவர்கள்
மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள். ஏட்டுக் கல்வி மட்டுமன்றி நடைமுறை கல்வியையும் அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் பண்பாற்றல் மேம்படும். புரிந்து கொள்வதில் முழுமையான விழிப்புணர்வு வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 1st, 2nd, 6th, 13th, 16th, 21st, 23rd, 24th, 28th and 30th.
அசுப தினங்கள்: 5th, 7th, 18th, 19th, 29th and 31st.
Tags: intha matha rasi palan in tamil 2018 May 2018 Vrishika rasi palan May matha palangal Vrishika Rasi May matha Vrishika rasi palan in tamil May month Vrishika rasi palan in tamil 2018 May rasi palan 2018 Vrishika rasi palan May 2018 May month Vrishika rasi palan in tamil 2018 May rasi palan 2018 May 2018 Vrishika rasi palan May matha Vrishika rasi palan in tamil Vrishika rasi palan May 2018 intha matha rasi palan in tamil 2018 May matha palangal Vrishika Rasi
Leave a Reply