August Monthly Thulam Rasi Palangal 2018 Tamil,August month Thulam Rasi Palan 2018 Tamil

Brahmahatya Dosha Remedial Rituals: Get Relief from Afflictions Caused by Sins Committed in Previous Births Performed on the 13th Moon Powertime Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 August Month’s Rasi Palan for Thulam

June 21, 2018 | Total Views : 1,933
Zoom In Zoom Out Print

துலாம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான அபிவிருத்தியைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் செய்து முடித்த வேலைக்குப் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் தகவல் தொடர்பாடலில் காணப்படும் மேம்பாடு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தொடர்புகளில் வெளிப்படையாக இருங்கள். இது உங்கள் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் சில குறுகிய, பயனுள்ள பயணங்கள் மேற்கொள்வீர்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தில் தகவல்களைப் பெற்று அவற்றை ஒழுங்காகப் பயன்படுத்துவீர்கள். உங்களுடைய சமூக வட்டத்தில் நீங்கள் புனிதமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தாரோடு செல்லும் சந்தோஷமான பயணம் உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருக்கும். 2018-august-months-rasi-palan-for-thulam துலாம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதத்தில், உங்கள் காதல் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் துணைக்கு முறையான வாக்குறுதிகளைக் கொடுங்கள். அதனை அவர் தன்னுடைய உறவுக்கு அடித்தளமாக அமைத்துக் கொள்வார். துணையுடன் விரும்பத்தகாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவும். அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இது உங்களுக்கு பயன் படாது. உங்களைத் தேடி வரும் வரன்களின் மூலம் மட்டுமே நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

 

துலாம் ராசி – நிதி நிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் சராசரி தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றவர்களிடமிருந்து பணம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்; கட்டாயமாகத் தேவைப்பட்டால், தொகையின் மதிப்பைக் குறைக்க முயற்சிக்கவும். குறைவான பணப்புழக்கத்தால், உங்கள் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை துலாம் ராசி – வேலை வேலையில் இந்த மாதம் அதிருப்தியான நிலை இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை உங்கள் வேலைகளை முடிப்பதற்கு உதவியாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் இடைவெளி பராமரிப்பார்கள். யாரையும் உணர்ச்கிவசப்படுத்தாதிருக்க முயற்சி செய்து பிரச்சனைகளைத் தீருங்கள். இந்தப் பிரச்சனைகளை உங்களுடைய பொதுவான வேலையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி – தொழில் இந்த மாதம் உங்கள் செயல் திறன்கள் சோதனைக்குள்ளாகும். உங்கள் வேலையை முடிப்பதால் சமூகத்தில் உங்களுக்குப் புகழ் மற்றும் கௌரவம் கிடைக்கும். உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளை உங்களின் சிறந்த முயற்சிகளால் சரி செய்வீர்கள். மகிழ்ச்சியான மக்களோடு ஒரு நட்புணர்வு ஏற்படும். உங்களுடைய வியாபார அனுபவங்களை உங்கள் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் மேலும் சிறந்த முறையில் வேலை செய்வதற்கு ஊக்கத்தை அளிப்பீர்கள். துலாம் ராசி – தொழில் வல்லுநர் தொழில் ரீதியாக, நீங்கள் இந்த மாதத்தில் சில குறுகிய பயனுள்ள பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலைகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். இதனால் பண வரவுகளைப் பெறுவீர்கள். உங்கள் தகுதியை மேம்படுத்த இது உதவும். உங்கள் பதவியை மேம்படுத்த உங்களது உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவிப்பார்கள். துலாம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம், உங்களுடைய அதீத உற்சாகம் சில சிக்கல்களை உருவாக்கும். வாகனம் ஓட்டும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிறிய காயங்கள் ஏற்பட இந்த மாதத்தில் வாய்ப்பு உள்ளது. உணவைப் புறக்கணித்தீர்கள். நல்ல ஆரோக்கிய உடலைப் பராமரிக்க உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை துலாம் ராசி – மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஆர்வமாக உள்ள பகுதிகளை தெளிவாக உணர்வீர்கள். அதை அடைவதற்கு சாதகமான அறிகுறிகள் காணப்படும். இருப்பினும் உங்களுடைய இலக்குகளை அடைய சில தடைகளை எதிர்கொள்ள வேண்டும். உங்களுடைய முயற்சிகளைத் தொடருவது நல்லது. உங்கள் இலக்குகள் பற்றிய நேர்மறை சிந்தனையில் இருங்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2 , 3 , 4, 10, 13, 17, 18 மற்றும் 21 அசுப தினங்கள்: 8, 11, 15, 19 மற்றும் 27

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos