Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Thulam Rasi Palan, Thulam Rasi Palan Tamil, Thulam Rasi Today - இன்றையதுலாம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 26 ஜூலை, 2024

ஜூலை 27, 03:29 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

துலாம் பொதுப்பலன்கள்:இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துலாம் வேலை / தொழில்: பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும். நீங்கள் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்களுள் இருக்கும் திறமை மூலம் பணிகளை எளிதாக முடிப்பீர்கள.

துலாம் காதல் / திருமணம்:நீங்கள் அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை உணர்வோடு எற்றுக் கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு காணப்படும்.

துலாம் பணம் / நிதிநிலைமை: நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுதந்திரமாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம் ஆரோக்கியம்: இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உங்களிடம் காணப்படும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC