Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Mesham Rasi Palan, Mesham Rasi Palan Tamil, Mesham Rasi Today – இன்றைய மேஷம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 26 ஜூலை, 2024

ஜூலை 27, 01:29 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மேஷம் பொதுப்பலன்கள்:உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மை விளையும். பலனை எதிர்பார்காமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

மேஷம் வேலை / தொழில்: பணியிடச் சூழல் ஏதுவானதாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும். அசௌகரியங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மேஷம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மேஷம் பணம் / நிதிநிலைமை: உங்கள் குடும்ப வளர்சிக்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.

மேஷம் ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC