தனுசு பொதுப்பலன்கள்:இன்று அமைதியும் கட்டுப்பாடும் தேவை. முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசை மனதிற்கு ஆறுதலும் திருப்தியும் அளிக்கும்.
தனுசு வேலை / தொழில்: பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் அசௌகரியம் காணப்படும்.
தனுசு காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். இதனால் உறவு வலுப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து போக வேண்டும்.
தனுசு பணம் / நிதிநிலைமை: இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாக இருப்பதன் காரணமாக இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு வருத்ததை அளிக்கும்.
தனுசு ஆரோக்கியம்: சளி சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.