Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Dhanusu Vaara Rasi Palan, Weekly Dhanusu Rasi Palan Tamil – தனுசு வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு வார ராசி பலன் (ஏப்ரல் 14th 2024 - ஏப்ரல் 20th 2024)

2024-04-14 இன்று ஏமாற்றங்கள் காணப்படுவதால் இன்றைய நாளை திட்டமிட வேண்டியது அவசியம்.பொறுமையாக இருந்து மிடுக்குடன் செயல்பட வேண்டும்.இன்று முக்கியமான முடிவகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

2024-04-15 உங்கள் உறுதியின் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். வெற்றியின் மீதான உங்கள் நம்பிக்கை காரணமாக வெற்றி உங்கள் கதவைத் தட்டும்.

2024-04-16 இன்று அமைதியும் கட்டுப்பாடும் தேவை. முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசை மனதிற்கு ஆறுதலும் திருப்தியும் அளிக்கும்.

2024-04-17 இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. திறமையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருக்க முயலுங்கள்.

2024-04-18 இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். சகஜமான அணுகுமுறை வேண்டும்.

2024-04-19 ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும்.

2024-04-20 இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்வைத் தரும். இன்று செயல்கள் சமூகமாக நடைபெறாது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC