Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Yesterday Midhunam Rasi Palan Tamil – நேற்றைய மிதுனம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் நேற்றைய ராசி பலன் - வியாழன், 25 ஜூலை, 2024

ஜூலை 26, 03:00 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மிதுனம் பொதுப்பலன்கள்:இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்றுநீங்கள் உறுதியான மனநிலையில் இருப்பீர்கள். நீங்களாக முடிவெடுப்பீர்கள்.

மிதுனம் வேலை / தொழில்: பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலை காணப்படும். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்புகள் கிடைக்கும்.

மிதுனம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டிருப்பீர்கள். அன்பு பெருகி காணப்படும். இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்வீர்கள்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலைமை சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும்.

மிதுனம் ஆரோக்கியம்: ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC