மேஷம் பொதுப்பலன்கள்:இன்று நீங்கள் கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் கையாளுங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சம நிலையுடன் இருக்க முயலுங்கள். தெய்வீகக் காரியங்கள் உங்கள் மனதிற்கு நிம்மதியையும் மன நிறைவையும் தரும்.
மேஷம் வேலை / தொழில்: நீங்கள் உங்கள் பணியில் சில தவறுகளை செய்ய நேரலாம். பணி செய்யும் முறையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.
மேஷம் காதல் / திருமணம்:இன்று உங்கள் வாழ்க்கைத் துணையாரின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் இல்லத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது. கூடுதல் செலவினங்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.
மேஷம் ஆரோக்கியம்: இன்று உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய குறைபாடுகள் ஏதும் இருக்காது. கண்களில் எரிச்சல் பல் வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.