Rama Navami 2023: Invoke Rama through our 110 Birthday Powertime Rituals for Victory, Protection, Prosperity & Goal Achievement Join Now
Yesterday Kanni Rasi Palan Tamil – நேற்றைய கன்னி ராசி பலன்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
virgo

கன்னி நேற்றைய ராசி பலன் - திங்கள், 20 மார்ச், 2023

மார்ச் 20, 08:09 வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கன்னி பொதுப்பலன்கள்:இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நற்பலன் காணுங்கள்.

கன்னி வேலை / தொழில்: நீங்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் புரிந்துணர்வு சக்தி மூலம் நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். உங்கள் சமயோஜித புத்தியும் நேர்மறை எண்ணங்களும் இந்தச் சூழ் நிலையை உருவாக்கித் தரும்.

கன்னி பணம் / நிதிநிலைமை: நிதி வளர்ச்சி சீராக இருக்கும். நீங்கள் இன்று உங்கள் குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள்.

கன்னி ஆரோக்கியம்: .இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் இருக்கும் மன உறுதி காரணமாக நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC