2024-04-14 இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும்.உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
2024-04-15 இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இன்று சில சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம்.
2024-04-16 இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இறைவழிபாடு, ஸ்லோகம் கூறுவது ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும். இன்று அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருப்பதாக உணர்வீர்கள்.
2024-04-17 அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை இன்று மிகவும் அவசியம். தெய்வீகப் பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு செயல்களில் பங்கு பெறுவது உதவிகரமாக இருக்கும்.
2024-04-18 இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் உங்களிடத்தில் இன்று தெளிவு இருக்காது அதனால் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.
2024-04-19 உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யுன் செயலில் கூடுதல் முயற்சி தேவை.
2024-04-20 உங்கள் திறமையான தொடர்பு மூலம் நல்ல பலன்களைக் காண முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திர உச்சாடனம் செய்வது ஆன்மீக சொற்பொழிவுகள் கேப்பதன் மூலம் சிறப்பாக உணரலாம்.