2024-04-14 நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
2024-04-15 இன்று மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் துடிப்ப்புடன் இயங்க தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும்.
2024-04-16 இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
2024-04-17 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய செயல்கள் சுமுகமாக நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும்.
2024-04-18 இன்று சாதகமான நாளாக அமையும். உங்கள் வாழ்விற்கான பயனுள்ள முடிவுகளை எடுக்க உகந்த நாள். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
2024-04-19 இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் கடின முயற்சியால் வளர்ந்து வெற்றி காண்பீர்கள்.
2024-04-20 இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று குறைந்த எதிர்பார்ப்புடன் காரியம் ஆற்றினால் அதற்குண்டான வெகுமதி கிடைக்கும்.