Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Thulam Vaara Rasi Palan, Vaara/Weekly Thulam Rasi Palan Tamil – துலாம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் வார ராசி பலன் (ஏப்ரல் 14th 2024 - ஏப்ரல் 20th 2024)

2024-04-14 நீங்கள் விரைவாக செயலாற்றி உங்கள் பொறுப்புகளை எளிதில் முடிப்பீர்கள்.உங்கள் கனவுகள் நனவாகும்.உங்களின் நேர்மறையான மனப்பாங்கின் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

2024-04-15 இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். அது உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.

2024-04-16 திட்டமிட்ட முறையான அணுகுமுறை மூலம் இன்றைய நாளை மதிப்பு மிக்கதாக்குவீர்கள். உங்கள் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் மூலம் சிறந்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெற புத்திசாலித் தனத்தை பயன்படுத்துங்கள்.

2024-04-17 இன்று பரந்த நோக்குடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் லட்சியத்தை எளிதாக அடைவீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுத் தரும். ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

2024-04-18 இன்று வெற்றிக்கு உகந்த நாள். விரைவாக செயலாற்ற உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் திறமை உங்களிடம் காணப்படும்.

2024-04-19 இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் செயலில் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும்.

2024-04-20 அனைத்து விஷயங்களிலும் பொறுமை தேவை. மனதில் குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். சிறிது மந்தமாக காணப்படுவீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC