இந்த மாதம் காதலர்கள் மற்றும் கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு காணப்படலாம். குடும்ப உறவுகள் பலப்படலாம். கடன் சுமைகள் வெகுவாக அடைபடலாம். புதிய கடன் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையலாம். நண்பர்களின் உதவி மூலம் தகவல் தொழில் நுட்பத்துறை பணியில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்..