sign in Account
x
x
Search
x

விற்பனையகம்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் : விற்பனையகம்   »  பரிகார சேவைகள்  »  பூஜைகள்  »  நவக்கிரக பூஜைகள்

நவக்கிரக பூஜைகள்

கிரகங்கள் நம் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்கள், கூட்டாக, நவக்கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. நீங்கள் பிறந்த நேரத்தில் இந்தக் கோள்கள் எந்த நிலையில் இருந்ததோ, அந்த நிலையே உங்கள் வாழ்க்கைத் தரத்தையும்,. பாதையையும் பெருமளவில் தீர்மானிக்கிறது. கோள்களின் அமைப்பு, அவற்றின் சாதக, பாதக நிலைகள் போன்றவற்றை நம்மால் கட்டுப்படுத்த இயலாது என்றாலும், பூஜைகள் மூலம் கிரகங்களை சாந்தப்படுத்தி, அவற்றின் ஆற்றலை, சமநிலைப்படுத்த முடியும். இதற்காக, வாழ்க்கையில் குறிப்பிட்ட அம்சங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க, ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித்தனி பூஜையும், இந்த கிரகங்கள் அசுப நிலையில் இருந்து எதிர்மறை ஆற்றலை அளித்தால் அவற்றின் தாக்கத்தைக் குறைக்க, அனைத்து கிரகங்களுக்குமான பொதுவான பூஜைகளையும் செய்யலாம்.


இந்தத் துறையில் தற்போது தயாரிப்புகள் இல்லை
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept