Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Dhanusu Rasi Tomorrow, Tomorrow Dhanusu Rasi Palan Tamil – நாளைய தனுசு ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு நாளைய ராசி பலன் - செவ்வாய், 7 மே, 2024

மே 08, 02:03 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

தனுசு பொதுப்பலன்கள்:இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.

தனுசு வேலை / தொழில்: எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள்அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீpங்கள் அதிகமாக வேலை செய்வதன் மூலம் உங்கள் திறமையை உணர முடியும்.

தனுசு காதல் / திருமணம்:குடம்ப உறுப்பினர்களிடம்ஒற்றுமை குறைந்து காணப்படும். இன்று சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சாத்தியம் இல்லை.

தனுசு பணம் / நிதிநிலைமை: இன்று நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

தனுசு ஆரோக்கியம்: அதிக வேலை காரணமாக களைப்புடன் காணப்படுவீர்கள். எண்ணெய்ப் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்வும்

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC