Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Viruchigam Rasi Palan, Viruchigam Rasi Palan Tamil, Viruchigam Rasi Today – இன்றைய விருச்சிகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
scorpio

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ஏப்ரல் 28, 05:18 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

விருச்சிகம் பொதுப்பலன்கள்:இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.

விருச்சிகம் வேலை / தொழில்: உங்கள் பணிகளை திறம்பட ஆற்றும் ஸ்திரத்தன்மை காணப்படாது. சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.

விருச்சிகம் காதல் / திருமணம்:இன்று மனக் குழப்பம் காரணமாக உங்கள் துணையிடம் அமைதி இழப்பீர்கள்.

விருச்சிகம் பணம் / நிதிநிலைமை: அவசரம் காரணமாக தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். அதற்காக பிறகு வருந்த நேரலாம். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம்.

விருச்சிகம் ஆரோக்கியம்: ஒவ்வாமை காரணமாக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் கண் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC