இந்த மாதம் உங்கள் தொழிலில் பணவரவு அதிகரிக்கலாம். நிதிநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் வெற்றி பெறலாம்.
வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
திருமணமாகி குழந்தைப்பேற்றை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.