Rahu Ketu Peyarchi Palangal 2023 to 2025 Tamil | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 மேஷம் :-
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த வருடம் ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 12 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 6 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். எனவே ராகு 12 ஆம் வீடு குறிக்கும் வெளிநாட்டு வேலை, மருத்துவ சிகிச்சை, மருத்துவ செலவு போன்றவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
கேது உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் பலன்களில் தாகத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 11 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். 11 ஆம் வீடு குறிக்கும் லாபம் மூத்த சகோதரம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து போன்ற விஷயங்களில் ராகு தாக்கத்தினை ஏற்படுத்தும். உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 10 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 4 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். தொழிலைக் குறிக்கும் பத்தாம் இடத்தில் ராகுவின் சஞ்சாரம் உங்கள் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும். வேலைப்பளு இருக்கும். சுகபோகம் மற்றும் தாயைக் குறிக்கும் 4 ஆம் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் உங்கள் தாயின் உறவில் சுக போகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 கடகம் :
கடக ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 9 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். ராகு தந்தை மற்றும் அதிர்ஷ்டம் குறிக்கும் 9 ஆம் வீட்டின் பலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் கேது முயற்சி, இளைய சகோதரம், வீரம் முதலியவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீட்டின் பலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 8 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 2 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். ஆயுள் மற்றும் மறைமுக வருமானம், போன்ற விஷயங்களில் ராகுவின் தாக்கம் இருக்கும். உங்கள் தனம் வாக்கு. பேச்சு, குடும்பம் போன்ற விஷயங்களில் கேதுவின் தாக்கம் இருக்கும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 கன்னி :
கன்னி ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியாகிய கன்னி ராசியிலும் நடக்கும்.களத்திரம் எனப்படும் ஏழாம் வீட்டின் பலனில் ராகுவின் தாக்கம் இருக்கும். கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் ஒரு பற்றின்மை உணர்வு உங்களிடம் இருக்கலாம். ராகு கேது அளிக்கும் பலன்கள் உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 6 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 12 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். எனவே கேது 12 ஆம் வீடு குறிக்கும் வெளிநாட்டு வேலை, மருத்துவ சிகிச்சை, மருத்துவ செலவு போன்றவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ராகு உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் பலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 விருச்சிகம் :
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 11 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். 11 ஆம் வீடு குறிக்கும் லாபம் மூத்த சகோதரம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து போன்ற விஷயங்களில் கேது தாக்கத்தினை ஏற்படுத்தும். உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 தனுசு :
தனுசு ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 4 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் இருந்து 10 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். பத்தாம் இடத்தில் கேதுவின் சஞ்சாரம் உங்கள் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும். சுகபோகம் மற்றும் தாயைக் குறிக்கும் 4 ஆம் வீட்டில் ராகுவின் சஞ்சாரம் உங்கள் தாயின் உறவில் சுக போகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 மகரம் :
மகர ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் இருந்து 9 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். கேது தந்தை மற்றும் அதிர்ஷ்டம் குறிக்கும் 9 ஆம் வீட்டின் பலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் ராகு முயற்சி, இளைய சகோதரம், வீரம் முதலியவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீட்டின் பலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 கும்பம் :
கும்ப ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 2 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் இருந்து 8 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். ஆயுள் மற்றும் மறைமுக வருமானம், போன்ற விஷயங்களில் கேதுவின் தாக்கம் இருக்கும். உங்கள் தனம் வாக்கு. பேச்சு, குடும்பம் போன்ற விஷயங்களில் ராகுவின் தாக்கம் இருக்கும். இது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலும் கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் இருந்து 7 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். ஏழாம் வீட்டின் பலனில் கேதுவின் தாக்கம் இருக்கும். ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
ராகு கேது அளிக்கும் பலன்கள் உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து சாதகமாக அல்லது பாதகமாக அமையலாம். மேலும் ராகு கேது அவை பார்க்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் இடத்தின் பலன்களையும் கிரக நிலைக்கு ஏற்ப அளிக்கும்.
